Advertisement

Dr.Cherian *heart specialist*heart surgery conference

Dr.Cherian *heart specialist*heart surgery  conference திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் கிராமத்தில் அமைந்த டாக்டர் செரியன் ஹார்ட் பவுண்டேஷன் நிறுவனத்தில் மருத்துவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை குறித்த சிறப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய மாநாடும் சிறப்பு பயிலரங்கம் ஆகியன நடைபெற்றது இதில் மியான்மர் நாட்டு நிறுவனத்துடன் டாக்டர் கேம் செரியன் இதய அறுவை சிகிச்சை குறித்த தொழில்நுட்பங்களை பரஸ்பரம் பகிர்ந்து அளித்தல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் கே எம். செரியன் ஆர்ட் பவுண்டேஷன் நிறுவனத்தில் மியான்மர் நாட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இதய அறுவை சிகிச்சை மற்றும் நவீன நோய் சிகிச்சை முறைகள் குறித்து தகவல் தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்ளும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நாட்டிலேயே முதல்முறையாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த கோல்டன் ஜானே கா பப்ளிக் கோ லிமிடெட்நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சேவ் மை நேம் மற்றும் டாக்டர் கேம்பிரியன் ஆகியோரிடையே ஒப்பந்தமானது கையெழுத்தானது
தமிழக ஆந்திர எல்லையில் ஏறாவூர் கிராமத்தில் அமைந்துள்ள மருத்துவர் கிராமத்தில் மாரிஸ் லைவ் சரோஜா பாரதி அருங்காட்சியகம் மற்றும் இருதயநோய் குடியியல் சர்வதேச மையம் ஆகியவற்றில் உயிரியல் தரவு சேமிப்பு அணுகல் மற்றும் பகிர்வு குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது இதில் இந்தியாவின் உயிரியல் தரவு சேமிப்பு ஆண்கள் மற்றும் பகிர்வு கொள்கை குறித்து உயிரி தொழில்நுட்பத் துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் புதிய முயற்சியாக விலை மதிப்பற்ற அரிய இதயம் மாதிரிகள் சிதைவைத் தடுப்பதன் மூலம் இந்தியா ஒரு அறிவு மையமாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது பழங்காலத்தில் அமைந்திருந்த நாலந்தா பல்கலைக் கழகத்தில் இருந்த பெருமைகளை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக இதயம் மாதிரிகள் உள்ளிட்டவைகளை வைத்து செயல்முறை விளக்கத்துடன் மாநாட்டில் பயிற்சியானது நடைபெற்றது இதன் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில்நுட்பத்துடன் கூடிய இருதய அறுவை சிகிச்சை முறைகளை இளையதலைமுறை மருத்துவர்களுக்கும் கைதேர்ந்த வல்லுநர்களுக்கும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது இதில் டாக்டர் செரியன் ஹார்ட் பவுண்டேஷன் மியான்மரின் கோல்டன் ஜா நேகா பப்ளிக் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இதன் மூலம் இந்தியா மற்றும் மியான்மர் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதய மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத்தை பயிற்சி முறைகளை மியான்மர் சுகாதார நிறுவனத்தால் இருக்கும் அங்குள்ள தனியார் மற்றும் பொதுத் துறை யினருக்கு பரிமாறிக் கொள்வதற்கு ஏதுவாக கையெழுத்திடப்பட்டது இரு தரப்பினரும் இருதய அறுவை சிகிச்சை இருதய தீவிர சிகிச்சை நோயாளி பராமரிப்பு அடிப்படை ஆராய்ச்சி முறை நெறிமுறை மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் திறன் பயிற்சி ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது இந்த மாநாட்டில் மருத்துவம் பயின்று முதல் முதலில் மருத்துவர்களாக துறையில் காலடி எடுத்து வைத்துள்ள மருத்துவர்களும் இருதய அறுவை சிகிச்சை துறையில் சிறந்து விளங்க கூடிய மருத்துவர்களும் பங்கேற்று துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தனர் திறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை படைப்புகளை எடுத்துரைத்த மூத்த இருதய அறுவை சிகிச்சை மருத்துவரான டாக்டர் கே எம் செரியன் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் செரியன் இந்த வாய்ப்பு மூலம் மியான்மர் நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வது எளிதாகி உள்ளது என்றும் இந்த மாநாடு மூலம் அனைத்து வித கல்வி சிறப்புகளை கொண்டு விளங்கிய நாலந்தா பல்கலைக்கழகத்தில் இழந்த பெருமையை ஈர்க்கும் விதமாக எலாவூர் மெடிக்கல் கிராமத்தில் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது என்பதனை தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மருத்துவர்கள் குறிப்பாக தமிழக அரசு மருத்துவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று டாக்டர் செரியன் கோரிக்கை வைத்தார்

conference

Post a Comment

0 Comments