Advertisement

how to break free from masturbation - சுயஇன்பம் செய்வது சரியா? தவறா?

how to break free from masturbation - சுயஇன்பம் செய்வது சரியா? தவறா? #healer_baskar #healer_baskar_latest #healer_baskar_latestspeech
#healerbaskar #healerbaskarlatest #healerbaskarlatestspeech
how to break free from masturbation.
கேள்வி : சுய இன்பம்! கைப்பழக்கம் விரல் பழக்கம் நல்லதா? கெட்டதா?

பதில் : சுய இன்பம், கைப்பழக்கம், விரல் பழக்கம் சில நேரங்களில் நல்லது!!? சில நேரங்களில் கெட்டது!!?

அதாவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுய இன்பம் மற்றும் கைப்பழக்கம் செய்யும்பொழுது மனம் மகிழ்ச்சியாக ( HAPPY ), பொழுதுபோக்காக ( ENTERTAINMENT ) , சந்தோஷமாக இருக்கிறது. எனவே உடலும் மனமும் ரிலாக்ஸ் ( RELAX ) ஆகிறது எனவே இது நல்லது.

ஆனால் அடிக்கடி இப்படி செய்வது சக்தி இழப்பை ஏற்படுத்தும் அது கெட்டது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் எப்பொழுதெல்லாம் காம ஆசை வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு விந்தும் பெண்களுக்கு " நாதம்" என்ற "சுரோணிதமும்" சுரக்க ஆரம்பிக்கும். இது சுரந்து ஒரு பையில் தேங்க ஆரம்பிக்கும். இந்தப் பை நிறைந்தவுடன் அதை வெளியேற்ற வேண்டுமென்று உடலும் மனமும் துடிக்கும். இந்த நேரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கைப்பழக்கம் சுய இன்பம் விரல் பழக்கத்தின் மூலமாக அதை வெளியேற்றுவது நல்லது. அந்த திரவத்தை வெளியேற்றினால் தான் சகஜநிலைக்கு உடலும் மனமும் வரும்.

சிலருக்கு சுய இன்பம் தூக்க மாத்திரையாகவும் செயல்படும். சுய இன்பத்திற்குப் பிறகு தன்னை மறந்து நிம்மதியாக தூங்கி விடுவார்கள் இதனால் நன்மை ஏற்படும். எனவே தூக்கத்திற்காக பயன்படுத்தலாம்.

எனவே மாதத்தில் ஒரு முறை அல்லது இரு முறை இப்படி செய்தால் பரவாயில்லை எந்த ஒரு நோயும் வராது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். மனமும் நிம்மதியாக இருக்கும்.

ஆனால் இன்று பலரும் அடிக்கடி சுய இன்பம் கொள்கிறார்கள். சிலர் தினமும் கைப்பழக்கம் செய்கிறார்கள். சிலர் ஒரே நாளில் பல முறை சுய இன்பம் காண்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இதனால் உடலில் ஆரோக்கியம் குறையும். மனதில் கவலை, வருத்தம் வரும். மூளை ஒழுங்காக வேலை செய்யாது. எனவே இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

" மிகினும் குறையினும் நோய் செய்யும்" என்று வள்ளுவனின் தத்துவத்திற்கு இணங்க சுய இன்பத்தை மிகாமலும் குறையாமலும் பார்த்துக் கொள்வது சிறப்பு.

சிலர் விந்தை அல்லது நாதத்தை வெளியேற்றினால் உடலில் சக்தி குறையும். எனவே எப்போதுமே அந்த காரியத்தை செய்யக்கூடாது. அடக்கவேண்டும் என்று கூறுவார்கள். இது முற்றிலும் ஒரு தவறான கருத்து.

காம ஆசை வந்தாலே விந்துவும், நாதமும் சுரந்துவிடும். சுரந்தால் வெளியேற்ற வேண்டும்.

உங்களால் முடிந்தால், புரிந்தால் காம ஆசை இல்லாமல் வாழுங்கள். அப்பொழுது விந்துவும் நாதமும் சுரக்காது. அப்போது அதுக்காக செலவிடப்படும் சக்தி உடலின் ஆரோக்கியத்திற்காகவும் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் சேமிப்பு சக்தியாகவும் செயல்படும்.

விந்துவும் நாதமும் சுரக்காமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று ஆசையை அனுபவித்து, போதும் என்ற திருப்தி ஏற்பட வேண்டும். அல்லது உண்மையிலேயே ஆசை இல்லாமல் வாழ வேண்டும். மனதில் ஆசையை வைத்துக்கொண்டு வெளியில் இல்லாதபோதல நடிப்பது மிகப் பெரிய பாவம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயல்.

ஆசையை அனுபவித்து தீர்த்தவர்கள் நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

ஆசையே இல்லாதவர்கள் நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

ஆசையை வைத்துக்கொண்டு நடிப்பவர்களுக்கு அனைத்து வியாதிகளும் மனக்குழப்பங்களும் துன்பங்களும் வரும்.

எனவே சுய இன்பத்தை, கைப்பழக்கத்தை, விரல் பழக்கத்தை மருந்தாக பயன்படுத்துங்கள் கண்டிப்பாக அது நமக்கு நன்மை மட்டுமே செய்யும்.

" தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை" என்ற போதி பிரவேஷ் ஐயா அவர்கள் எழுதிய புத்தகத்தை வாங்கி படியுங்கள். தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட 1000 கேள்விகளுக்கும் அதில் பதில் இருக்கிறது. ( புத்தகம் கொரியரில் பெற +91-9629032767 )

இந்த புத்தகத்தில் ஆண்களுக்கு இரண்டு உச்சகட்டம் மற்றும் பெண்களுக்கு எட்டு உச்சகட்டம் மற்றும் பாதுகாப்பாக பல வழிமுறைகளில் சுய இன்பம், கைப்பழக்கம், விரல் பழக்கத்தை ஒழுங்குபடுத்துவது எப்படி என்ற பல கேள்விகளுக்கு பதில் இருக்கும்.

18 வயதிற்கு மேல் உள்ள ஆண்களுக்கு இரண்டு நாள் " தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை " வகுப்பு பல ஊர்களில் நடக்கிறது. கலந்து கொள்ளுங்கள் உபயோகமாக இருக்கும். ( 15 & 16 February 2020 And 7 & 8 March 2020 ). ( Booking :+91-7305841305 ).

பெண்களுக்கு வகுப்பு நடத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதால் நான் பெண்களுக்கு வகுப்பு நடத்துவதில்லை. எனவே பெண்கள் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
கைப்பழக்கத்திலிருந்து விடுபட .
masturbation,masturbation effects,masturbation affects health,masturbation side effects,masturbation vs mental health,masturbation benefits,masturbation stress reliever,masturbation stress,masturbation good or bad,masturbate,addicts of masturbation,கைப்பழக்கத்திலிருந்து,விடுபட,12 wrong things guys do while masturbating every guy does these mistakes,how to avoid harmful ways to masturbate,best ways to masturbate,different ways of masturbate,masturbating,masturbate,better masturbation,female masturbation,male masturbation,masturbation,porn addiction,mastubation and testosterone,how to increase testosterone,erectile dysfunction,sexual performance,premature ejaculation,is masturbation good for you,is masturbation bad for you,should i quit masturbating,how many people masturbate,do i masturbate too much,what is an average amount of masturbation,is my masturbation habit normal?,the science of masturbation,what happens when i stop masturbating,how to stop masturbating.how to stop masturbating in tamil.

healer baskar,healer baskar latest video,healer baskar speech,welcome anatomic astrology kp,how to break free from masturbation,break free from masturbation,how to stop masturbating,porn addiction,how to stop watching porn,how to stop porn addiction,sex addiction treatment,pornography addiction,how to quit porn,healer baskar latest,healer baskar speech about meditation,sex addiction recovery,tantra yoga,thandra vazhiyil thambathya valkai,Bothi Pravesh,

Post a Comment

0 Comments