Advertisement

ஒன்றுக்கொன்று எதிரியாக இருக்கும் 10 உயிரினங்கள்! 10 Most Nemesis Animals Dislike Each Other!

ஒன்றுக்கொன்று எதிரியாக இருக்கும் 10 உயிரினங்கள்! 10 Most Nemesis Animals Dislike Each Other! Some Animals may hate some other animals. Food or living places may be the reason for this. But in some cases, there will be no reason for this.These animals will Nemesis each other all time. In this video, few of the animals which hate or dislike each other are explained briefly.

காட்டில் வாழக்கூடிய சில வகை விலங்குகள், மற்ற சில வகை விலங்குகளை எதிரியாக கருதி வெறுத்து ஒதுக்குகின்றன. இதற்கு உணவு, இருப்பிடம் என பல காரணங்கள் உள்ளன. இன்னும் சில நேரங்களில் காரணம் இல்லாமல் கூட இருக்கலாம். அப்படி ஒன்றுக்கொன்று வெறுக்கக்கூடிய அல்லது எதிரியாக நினைக்கக்கூடிய விலங்குகளை பற்றி விளக்குவது தான் இந்த காணொளி.

nemesis animals,hating animals,briefcase tamil,funny videos,crazy facts,10 most,nemesis,animals,hate,dislike,each other,

Post a Comment

0 Comments