கண்டிப்பாக இதை செய்தால் | உங்கள் வாழ்க்கை மாற போவது உறுதி | Your life is definitely going to change. நான் இந்த காணொளியை சொல்லியிருக்கும் விஷயத்தை முழுமையாக கவனித்து அதை எழுதி வைத்துக்கொண்டு, நீங்கள் பின்பற்றினால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது, இனி உங்களுக்கு நல்ல காலம் நல்லது மட்டுமே நடக்கும்.
நான் ச.மனிஷ் மணிகண்டன் புதுவையில் பிறந்தேன் தற்போது விழுப்புரத்தில் இருக்கிறேன் ஐந்துக்கும் மேற்பட்ட தொழில் களை செய்து வருகிறேன் நான் ஒரு ஆலோசகர்,நூலாசிரியர்,வேளாண் மருத்துவர் முதலீட்டாளர்,டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்,பேச்சாளர்
புதுவை தமிழகம் பெங்களூர் போன்ற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பெரும் செல்வந்தர்களுக்கு நான் ஆலோசகராக பணியாற்றி வருகிறேன்.
Facebook @ManishManikandans
@NameisSmm
@Smanishmanikandan
கீழே உள்ள சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடருங்கள்
Facebook :
Twitter :
Instagram :

0 Comments